புதிய  மற்றும் பயன்படுத்திய தரமான பொருட்கள்

உள்நாட்டில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் Germany,France,Switzerland நாடுகளில் பயன்படுத்திய மற்றும் புதிய தரமான பொருட்களை இங்கு பெற்று கொள்ளலாம். கடினமான இயந்திரங்களை இலகுவாக கையாழுவதற்கான தொழில்நுட்ப உதவிகளும் எம்மால் வழங்கப்படும்.